Thursday, 31 July 2014

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் குருப் 'சி' பணி

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள 39 குரூப் "சி" பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இன்ஜின் டிரைவர் முதல் நிலை (குரூப் சி): - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: முதல் நிலை இன்ஜின் டிரைவராக 225 இயங்கு திறன் கொண்ட படகில் 2 வருடங்களுக்கு குறையாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இன்ஜின் டிரைவர் இரண்டாம் நிலை (குரூப் சி)  - 02
சம்பளம்: மாதம் ரூ..5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
கல்வித் தகுதி: இரண்டாம் நிலை இன்ஜின் டிரைவராக 400 இயங்கு திறன் கொண்ட படகில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இன்ஜின் டிரைவர் மூன்றாம் நிலை (குருப் சி) - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
கல்வித் தகுதி: வணிக கப்பல் துறையில் மூன்றாம் நிலை டிரைவருக்கான அனுமதி பெற்றிருப்பதோடு கப்பலோட்டிகள் பொறியியல் அறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இன்ஜின் ரூம் மேஸ்திரி: (குருப் சி) - 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
கல்வித் தகுதி: இரண்டாம் நிலை பாய்லர் அட்டெண்டென்ட் சான்றிதழ்/ வணிக கப்பல் இன்ஜின் டிரைவர் சான்றிதழ் மற்றும் கீரிசர், பயர்மேன், அசிஸ்டென்ட்
பயர்மேனாக 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: லஸ்கர் (ஒடி) - 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
கல்வித் தகுதி: நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். கப்பல் அல்லது படகில் ஓரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

பணி: அசிஸ்டென்ட் பயர்மேன் - 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
கல்வித் தகுதி: நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். கடல் பயிற்சி படிப்பு சான்றிதழ் அல்லது இன்ஜின் ரூம், பாய்லர் ரூம்,  பணிமனையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பண்டாரி - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
கல்வித் தகுதி: சமையலராக ஒரு வருட பணி அனுபவம் மற்றும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: டுபாஸ் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.
கல்வித் தகுதி: நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.

அந்தமான் நிகோபார் தீவுகளில் காலியிடங்கள் விவரம்:
பணி: இன்ஜின் டிரைவர்- முதல்நிலை (குருப் சி) - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
பணி: இன்ஜின் டிரைவர்- மூன்றாம் நிலை (குருப் சி) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 +  தர ஊதியம் ரூ.2,400.

பணி: லஸ்கர் (ஒடி) (குருப் 'சி') - 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
வயது வரம்பு: 03.08.2014 தேதியின்படி  பொது பிரிவினருக்கு 37க்குள்ளும், அரசு ஊழியருக்கு 40க்குள்ளும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 42க்குள்ளும். ஒபிசி பிரிவினர் 40க்குள்ளும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பதிவு தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Admiral Superintendent,
Naval Dockyard,
Visakhapatnam 530014.
அந்தமான் நிகோபர் தீவுகள் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commander in chief,
Headquarters,
Andaman and Nicobar Command,
Port Blair 744102.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2014. 
மேலும் முழுமையான விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_60_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment