Sunday, 13 July 2014

ஓஎன்ஜிசியில் டெக்னீசியன் பணி

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எண்ணெய்  மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 185 Jr Tech, Asst Tech பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 185
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
A-II Level:
1. Assistant Technician (Electrical) - 09
2. Assistant Technician (Mechanical) - 03
3. Assistant Technician (Production) - 17
4. TA Gd.III (Chemistry) - 04
5. Assistant Technician (Electronics) - 05
6. Assistant Technician (Boiler) - 13
7. Marine Radio Assistant Gd.III - 20
8. Assistant Rigman (Drilling) - 38
9. Assistant Gd.III(Materials Management) - 02
10. Assistant Technician (Civil) - 02
A-I Level :
11. Junior Assistant Technician (Boiler) - 01
12. Junior Assistant Technician (Production)- 03
13. Junior Assistant Technician (Cementing) - 02
14. Junior Fire Supervisor - 02
15. Junior Motor Vehicle Driver (Winch Operations)- 04
16. Junior Assistant Technician (Fitting)- 05
17. Junior Assistant Technician (Electrical)- 01
18. Jr. Assistant (Steno English) - 10
19. Junior Assistant (Materials Management)- 10
20. Junior Assistant (Accounts)- 02
21. Junior Slinger Cum Rigger - 12
22. Junior Assistant (P&A) - 08
23. Junior Technical Assistant (Chemistry)- 02
24. Junior Motor Vehicle Driver (HV Operation)- 01
W-I Level:
25. Junior Fireman - 11
கல்வித் தகுதி: சம்ந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
1. For A-I & A-II level பணி:
பொது பிரிவினர் 30க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 33க்குள்ளும், SC,ST பிரிவினருக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.
2.For W-1 level பணி:
பொது பிரிவினர் 27க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 30க்குள்ளும், SC,ST பிரிவினருக்கு 32க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, உடல்திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
1. For A-II level பணிக்கு மாதம் ரூ.30,000.
2. For A-I level பணிக்கு மாதம் ரூ.27,000
3. For W-I level பணிக்கு மாதம் ரூ.24,000
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ. 300.
SC, ST, முன்னாள் படைவீரர், PWD பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ongcindia.com என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்த விவர்களை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2014
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: (தற்காலிகமான தேதி): 10.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment