உத்தரகண்ட் அரசில் காலியாக உள்ள கிரேடு A & B பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை உத்ரகண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 237
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Deputy Collector - 16
2. Police DSP - 21
3. Agriculture Service Officer Section-B - 05
4. Agriculture Service Off. Section- C - 06
5. Agri. Serv. Off. Sec.-D - 01
6. District Social Welfare Off. - 06
7. Assistant Cane Commissioner - 02
8. Publicity Off. (Cane Sugar Dept) - 01
9. Assistant Divisional Transport Off. - 05
10. Work officer (District Panchayat) - 06
11. Clause Bikash Off. - 32
12. Finance Off. - 23
13. Asst. Labour Commission - 03
14. Asstt. Director - 06
15. District Tourism Bikash Officer - 09
16. Publicity Officer (Sports Department) - 02
17. District Savings Off. - 01
18. Deputy Registrar - 19
19. Information Off. - 11
20. Transport Tax Officer - 11
21. Dist. Yuva kalyan & Prantiya Rakshak Dal - 04
22. Child Development Pro. Off. - 39
23. Distt. Supply Off. - 02
24. Regional Food Off. - 05
25. Probation Officer. - 01
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 - 42க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: Preliminary மற்றும் Main தேர்வு என இரு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இரு கட்ட தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.150. 2 இடஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.60. இதனை எஸ்பிஐ வங்கியின் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ukpscappl.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2014
விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 27.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ukpscappl.gov.in/soapnewsoft/app/webroot/files/pcs_notice.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment