Monday, 29 September 2014

மத்திய தகவல் ஒளிபரப்பு துறையின் C-DAC மையத்தில் திட்ட உதவியாளர் பணி

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் C-DAC மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Service Support - I
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.13,500
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Service Support -I
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.13,500
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் Multimedia @ Visual Communication துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Associate/Project Assistant-I
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: IT,CSE,ECE போன்ற பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது மேற்கண்ட துறையில் டிப்ளமோ முடித்து 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Associate/Project Assistant-I
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: IT,CSE,ECE போன்ற பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 6 மாத பணி அனுபவம் அல்லது மேற்கண்ட துறையில் டிப்ளமோ முடித்து 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Associate/Project Assistant-I
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: IT,CSE,ECE போன்ற பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது மேற்கண்ட துறையில் டிப்ளமோ முடித்து 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். RHCE சான்று பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Engineer - I
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.31,000
வயதுவரம்பு: மாதம் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: IT,CSE,ECE போன்ற பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். Multimedia @ Visual Communication துறையில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cdac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cdac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment