Monday, 15 September 2014

பொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் திட்ட பொறியியாளர் பணி

கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள திட்ட பொறியாளர் பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: "Project Engineer (Fixed term), Military Radars SBU"
காலியிடங்கள்: 18
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: மெக்கானிக்கல் - 07, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 08, எலக்ட்ரிக்கல் - 03.
சம்பளம்: E-II Grade- ரூ.16,400 - 40,500, E-III Grade- ரூ.20,600 - 46,500 மற்றும் இதர படிகள்.
பணிக்காலம்:  3 வருடங்கள் தேவையின் பொருட்டு பணிக்காலம் நீட்டிக்கப்படும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.09.2014 தேதியின்படி 27 - 29க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: தகுதியானவர்கள் www.bel-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை தயார் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No: 1334, Jalahalli Post Office, Bangalore -560013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment