Monday, 29 September 2014

செயில் நிறுவனத்தில் ஏசிடி/ஓசிடி பணி

இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி நிறுவனத்தின், துர்காபூர் ஸ்டீல் பிளான்டில் காலியாக உள்ள 267 Operator-cum-Technician (OCT Trainee), Attendant-cum-Technician (ACT) & Medical Service Provider (MSP) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Steel Authority of India Limited
காலியிடங்களின் எண்ணிக்கை: 267
பணி மற்றும் காலியிடங்களின் விவரம்:
I. Operator-cum-Technician (Trainee):
1. Mechanical: 72
2. Electrical: 39
3. Metallurgy: 16
5. Civil: 05
6. Chemical: 11
7. Electronics: 11
II. Attendant-cum-Technician (Trainee):
1. Welder: 44
2. Fitter: 33
3. Electrician: 27
III. Medical Service Provider (Trainee):
1. Radiology: 02
2. Pharmacist: 06
3. Dietician: 01
கல்வித்தகுதி: சம்ந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ பொறியியல் மற்றும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவித்தொகை:
பயிற்சி காலத்தில் வழங்கப்படும் சம்பளம் விவரம்:
A. For OCT & MSP :
1. முதல் வருடம்: ரூ. 10,700
2. இரண்டாம் வருடம்: ரூ.12,200
B. For ACT :
1. முதல் வருடம்: ரூ.8,600 .
2. இரண்டாம் வருடம்: ரூ.10,000.
வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
A. For OCT and MSP :
1 பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.250.
2 டிபார்ட்மெண்டல் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50.
B. For ACT :
1 பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.150
2 டிபார்ட்மெண்டல் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50.
SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ  www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.10.2014
மேலும் விரிவான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://sailcareers.com/pdf/Advt%202014-15_DSP%20-%20Final.pdf

No comments:

Post a Comment