மகாராஷ்டிரா மாநில பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Executive, Additional & Deputy Exe. Engineer போன்ற 317 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Maharashtra State Power Generation Company Limited
காலியிடங்கள்: 317
துறைவாரியான காலியிடங்கள்:
1. Executive Engineer - 39
சம்பளம்: மாதம் ரூ.31,725 - 68,295
2. Additional Executive Engineer - 66
சம்பளம்: மாதம் ரூ.26,710 - 60.135
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
3. Deputy Executive Engineer - 212
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,010 - 54,325
கல்வி தகுதி: எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் பொறியியல், தொழில்நுட்பம் அல்லது அதற்கு சமமான துறையில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.mahagenco.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Post Box Number 8712,
Andheri (East) Mumbai 400069
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:04.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mahagenco.in/phocadownload/career/Sept_2014/tech%20gen%20advt%20website%20-eeaddl.ee%20%20dy.%20ee-2014%20new1%20%282%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment