தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விஐடி பல்கலைக்கழத்தில் நடைபெறும் ஆராய்ச்சி திட்டம் ஒன்றில் பணிபுரிய சீனியர் புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்டத்தின் தலைப்பு: "Development of Comustion Chamber for LPG fuelled Lean burn Spark ignition Engine"
காலம்: 36 மாதங்கள்
Principal Investigator: Dr.E.Porpatham, Prof., Thermal & Automotive Division.
பணி: Senior Project Associate
சம்பளம்: மாதம் ரூ.16,000
தகுதி: Internal Combustion Engineering பிரிவில் ME அல்லது Automotive Engineering பிரிவில் எம்.டெக் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் Engine CFD & Engine Experimentaion பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முக் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தங்களின் பயோ-டேட்டாவுடன் தகுதி, அனுபவத்திற்கான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
HR Office, VIT University, Vellore-632014, Tamilnadu.
E-mail: porpatham.e@vit.ac.in
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.09.2014
No comments:
Post a Comment