ஒடிசா அரசு துறையில் காலியாக காலியாக உள்ள குரூப் "சி" பணிகளான 811 Assistant Section Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஒடிசா அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 811
பணி: Assistant Section Officer
காலியிடங்கள் விவரம்:
1. Unreserved - 406
2. SEBC - 91
3. SC - 132
4. ST - 182
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ 9300 - 34,800 + தர ஊதியம் ரூ. 4200 + இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் SEBC மற்றும் மற்ற மாநில விண்ணப்பதார்ரகளுக்கு ரூ.300. SC/ST பிரிவினர் எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2014
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.opsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment