Saturday, 20 September 2014

ONGC நிறுவனத்தில் பொறியியாளர் பணி

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 5/2014 (R&P)
பணி: Graduate Trainee-2014
மொத்த காலியிடங்கள்: 745
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 3% - 50,500 + இதர சலுகைகள்.
பிரிவு வாரியான தகுதி விவரங்கள்:

பிரிவு: Cementing
காலியிடங்கள்: 31
தகுதி: Mechanical/Petroleum Engineering பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: சிவில்
காலியிடங்கள்: 10
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Drilling
காலியிடங்கள்: 110
தகுதி: Mechanical/Petroleum Engineering பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: எலக்ட்ரிக்கல்
காலியிடங்கள்: 47
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: எலக்ட்ரானிக்ஸ்
காலியிடங்கள்: 18
தகுதி: Electronics/Telecom/E&T Engineering பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Instrumentation
காலியிடங்கள்: 23
தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் Instrumentation பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: மெக்கானிக்கல்
காலியிடங்கள்: 72
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Production
காலியிடங்கள்: 217
Chemical/Mechanical/Petroleum Engineering/Applied Petroleum Engineering பிரிவுகளில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Reservoir
காலியிடங்கள்: 14
தகுதி: கணிதம் அல்லது இயற்பியல் துறையில் பி.எஸ்சி பட்டத்துடன் Geology/Chemistry/Petroleum Technology பிரிவுகளில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: வேதியியல்
காலியிடங்கள்: 74
தகுதி: வேதியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Geologist
காலியிடங்கள்: 41
தகுதி: Geologist துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது petroleum Geoscience/petroleum Geology பிரிவில் எம்.எஸ்சி அல்லது எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Geophysicist (Surface)
காலியிடங்கள்: 28
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Geophysics அல்லது Electronics ஒரு பாடமாக்க் கொண்டு இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Geophysicist (Wells)
காலியிடங்கள்: 22
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Geophysics அல்லது Electronics-ஐ ஒரு பாடமாகக் கொண்டு இயற்பியல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பிரிவு: Materials Management Officer
காலியிடங்கள்: 22
தகுதி: மெக்கானிக்கல், சிவில், வேதியியல், ஆட்டோ, எலக்ட்ரிக்கல், டெலிகாம், இன்ஸ்ட்ருமெண்டேஷன், அப்ளைடு பெட்ரோலியம் போன்ற ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Meterials Management/Inventory Control துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

பிரிவு: programming Officer
காலியிடங்கள்: 04
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Computer Engineering துறையில் பட்டம் அல்லது எம்சிஏ அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Transport Officer
காலியிடங்கள்: 12
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஆட்டோ, மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டம் அல்லது எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2015 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
GATE-2015 தேர்வுக்கு முன்பதிவு செய்து கொள்ளவும். பிணிப்பிரிவு மற்றும் அதற்கு தேவையான GATE பாடப்பிரிவு கோடு பற்றிய பட்டியல் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.
GATE-2015 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2014
GATE-2015 தேர்வு நடைபெறும் தேதி: 31.01.2015 முதல் 14.02.2015 வரை.
GATE-2015 தேர்வு பற்றிய முழுமையான விவரங்கள் அறிய www.iitk.ac/GATE2015 என்ற இணையதளத்தை பார்க்கவும்.
GATE-2015 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி: 12.03.2014
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: மே மாதம் 2015

No comments:

Post a Comment