தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் கீழ் செயல்பட்டு வரும் Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Officer/C
காலியிடங்கள்: 14
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. மெக்கானிக்கல் - 06
02. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ரூமெண்டேசன் - 06
03. எலக்ட்ரிக்கல் - 02
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant/B
காலியிடங்கள்: 20
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. மெக்கானிக்கல் - 06
02. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 02
03. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 02
04. இன்ஸ்ட்ரூமென்டேசன் - 02
05. கம்ப்யூட்டர் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Grade-I
காலியிடங்கள்: 19
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. HR - 11
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆறு மாத M.S. Office சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
02. F & A - 06
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பி.காம் முடித்திருக்க வேண்டும். நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். M.S. Office படிப்பை முடித்திருக்க வேண்டும்.
03. C & MM - 02
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். M.S. Office படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: Technical Officer/C பணிக்கு ரூ.200, Scientific Assistant/B பணிக்கு ரூ.150, Assistant Grade-I பணிக்கு ரூ.100. SC, ST மற்றும் PH பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bhavinionline.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.07.2014
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bhavinionline.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
No comments:
Post a Comment