குஜராத் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள Asst Environmental Engineer, Dy. Environmental Engineer, Scientific Officer, Scientist Assistant மற்றும் Scientist பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 139
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Sr. Environment Scientist - 01
2. Sr. Scientific officer - 05
3. Scientific Officer - 15
4. Sr. Scientific Officer - 24
5. Dy. Environmental Engineer - 06
6. Assistant Environmental Engineer - 86
கல்வித் தகுதி: Environment, Civil, Chemical போன்ற துறைகளில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வின் செயல்திறன்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.gpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.gpcb.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment