Monday, 1 September 2014

இந்தியக் கடற்படையில் ட்ரேட்ஸ்மேன் பணி

இந்தியக் கடற்படையின் மும்பை தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள ட்ரேட்ஸ்மேன் போன்ற 550 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடற்படையில் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ட்ரேட்ஸ்மேன் மேட் (ஹேமர் மேன்)
காலியிடங்கள்: 01
பணி: ட்ரேட்ஸ்மேன் (கார்வார் மட்டும்)
காலியிடங்கள்: 278
பணி: ட்ரேட்ஸ்மேன் மேட் (கார்வார் மட்டும்)
காலியிடங்கள்: 01
பணி: சுருக்கெழுத்தாளர்
காலியிடங்கள்: 12
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 177
பணி: சிவிலியன் மோட்டார் டிரைவர்
காலியிடங்கள்: 11

பணி: பியூன்
காலியிடங்கள்: 16
கல்வித்தகுதி: ஸ்டெனோகிராஃபர் பணிக்கு +2 தேர்ச்சியுடன்
சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு +2 தேர்ச்சியுடன் தட்டச்சில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பத்தாம் வகுப்பு
தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஃபிட்டர், வெல்டர், டெய்லர் போன்ற பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள். சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www .infc-nausena.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment