இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேசம், ஜபல்பூரில் செயல்பட்டு வரும் கமாரியா ஆயுத தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 61 பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மிட் வொய்ப்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000.
கல்வித் தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்று இரண்டு வருட Auxiliary Nursing Midwife Course படித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
பணி: பயர்மேன்
காலியிடங்கள்: 18
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாதங்களுக்கு குறையாத பயர் பைட்டிங் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: உயரம் 165 செ.மீட்டரும், மார்பளவு 81.5 செ.மீட்டரும், எடை: 50 கிலோவும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஸ்டோர் கீப்பர்
காலியிடங்கள்: 09
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
பணி: சிவிலியன் மோட்டார் டிரைவர் (ஒஜி)
காலியிடங்கள்: 07
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டெலிபோன் ஆபரேட்டர் (கிரேடு - 2).
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
கல்வித் தகுதி: +2 தேர்ச்சியுடன் பிபிஎக்ஸ் போர்டு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்சேஞ்சுகளை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தர்வான்
காலியிடங்கள்: 19
வயது வரம்பு: 20 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: வார்டு சஹாயாக்
காலியிடங்கள்: 03
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதலுதவி, நர்சிங், வார்டு செயல்பாடுகள் குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் 22.08.2014 தேதியின்படி அதிகபட்ச வயதுவரம்பு கணக்கிடப்படும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.50. இதனை The Senior General Manager, Ordnance Factory Khamari என்ற பெயருக்கு Jabalpur-ல் மாற்றத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி., முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior General Manager,
Ordnance Factory Khamaria,
Jabalpur,
MADHYA PRADESH.
PIN: 482005.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.08.2014.
மேலும் தேர்வு செய்யப்படும், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ordkham.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment