Sunday, 10 August 2014

ஆந்திரா வங்கியில் சட்டம் ஆலோசகர் பணி

ஆந்திரா வங்கியில் நிரப்பப்பட உள்ள சட்டம் ஆலோசகர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
பணி: சட்டம் ஆலோசகர்கள்
வயது வரம்பு: 31.07.2014 தேதியின்படி 62க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்று ஏதே துறையில் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:  www.andhrabank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://andhrabank.in/download/website_ad.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment