மும்பையில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: "CRAF-TSMAN-ELECTRICIANS" Grade-7
காலியிடங்கள்: 08
கல்வித்தகுதி: குறைந்டபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்லூரிகளில் Electrical Engineering துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,800 - 41,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bpclcareers.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bpclcareers.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.BPCL
No comments:
Post a Comment