Saturday, 9 August 2014

மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் டெக்னிக்கல் ஆப்ரேட்டர் பணி

மத்திய அரசின் கீழ் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் நிலத்தடி நீர் வாரியத்தில் காலியாக டெக்னிக்கல் ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் ஆப்ரேட்டர் (மெக்கானிக்கல்)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம்.ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 14.08.2014 தேதியின்படி 18-27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் மற்றும் டீசல் இந்ஜினியரிங் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு வருடம் புரபேஷனரி காலமாகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Regional Director, Central Ground Water Board, Kerala Region, Kendaram, Kesavadasapuram, Thiruvananthapuram - 695004, Kerala.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கல் சென்று சேர கடைசி தேதி: 14.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cgwb.gov.in/kr/index.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment