மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் போலீஸ் வயர்லெஸ் ஒருங்கிணைப்பு இயக்ககத்தில் காலியாக உள்ள 185 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப மத்திய, மாநில போலீஸ் துறைகளில் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ரேடியோ டெக்னீசியன் - 43
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம தகுதியுடைய பதவியில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது ரேடியோ டெக்னீசியன் துறையில் ஏஎஸ்ஐயாக 3 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.

பணி: வயர்லெஸ் ஆபரேட்டர் - 85
சம்பளம்: மாதம் ரூ. ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம தகுதியுடைய பதவியில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் தகுதியில் 2 வருடம் வயர்லெஸ் ஆபரேட்டராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சைபர் ஆபரேட்டர் - 17
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம தகுதியுடைய பதவி வகித்திருப்பதுடன் தலைமை காவலர் தகுதியில் 8 வருடம் வயர்லெஸ் ஆப்ரேட்டராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

பணி: டெஸ்பேட்ச் ரைடர் - 40
சம்பளம்; மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசு காவல்துறையில் பணியாற்றியவர்கள். சம்பந்தப்பட்ட துறையில் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Director (Admn),
Ministry of Home affairs,
Directorate of Coordination (Police Wireless),
Block No:9, CGO Complex,
Lodhi Road,
NEWDELHI 110003.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.dcpw.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment