மத்திய போலீஸ் படைகளில் ஒன்றான எல்லை காவல் படையில் காலியாக உள்ள 293 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சப்-இன்ஸ்பெக்டர் (வொர்க்ஷாப்): 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயதுவரம்பு: 20- 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., அல்லது மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: சப்-இன்ஸ்பெக்டர் (மாஸ்டர்) - 10
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயதுவரம்பு: 22 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் மத்திய, மாநில உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையம் அல்லது மெர்க்கன்டைல் மரைன் துறையால் வழங்கப்படும்
செகண்ட் கிளாஸ் மாஸ்டர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சப்-இன்ஸ்பெக்டர் (இன்ஜின் டிரைவர்) - 13
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 22 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் மத்திய, மாநில உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையம் அல்லது மெர்க்கன்டைல் மரைன் துறையால் வழங்கப்படும்
முதல் தர இன்ஜின் டிரைவர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தலைமைக் காவலர் (மாஸ்டர்) - 68
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குழுத் தலைவர் (செரங்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தலைமைக் காவலர் (இன்ஜின் டிரைவர்) - 66
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயது: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் செகண்ட் கிளாஸ் இன்ஜின் டிரைவர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தலைமைக் காவலர் (வொர்க்ஷாப்) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிக் (டீசல்/ பெட்ரோல் இன்ஜின்), மெஷினிஸ்ட், வெல்டர், கார்பென்டரி, எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ்,
பிளம்பிங், அப்ஹோல்ஸ்டீரிங், பெயின்டிங் ஆகிய டிரேடுகளில் ஏதேனும் ஒன்றில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: தலைமைக் காவலர் (மாலுமி குழு) - 134
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 265 ஹெச்.பிக்கும் குறைவான திறன் கொண்ட படகில் சுகானி அல்லது கீரிஷர் ஆக ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 02.08.2014 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 வருடங்களும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, உடற்தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2014.
No comments:
Post a Comment