Tuesday, 26 August 2014

உலோக வார்ப்பு மற்றும் இணைப்பு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு பணி

மத்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய உலோக வார்ப்பு மற்றும் இணைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பதிவாளர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், கிளார்க் போன்ற 29 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: துணை பதிவாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.

பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (எஸ்.ஜி-மிமி)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600


பணி: இயக்குநரின் தனி செயலாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.

பணி: அக்கவுன்டென்ட்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: அப்பர் டிவிசன் கிளார்க்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.

பணி: லோயர் டிவிசன் கிளார்க்
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Professor i/c (ADMN),
National Institute of Foundry and Forge Technology.
Hatia,
Ranchi, PIN:834003.
JHARKHAND.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.08.2014.
மேலும் கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nifft.ernet.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment