ராஜஸ்தான் மாநில அரசு கல்விநிறுவனங்களில் காலியாக உள்ள 343 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ராஜஸ்தான் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: ராஜஸ்தான் அரசு பணியாளர் தேர்வாணையம் (RPSC)
காலியிடங்கள் எண்ணிக்கை: 343
பணி: விரிவுரையாளர்
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01.Civil Engineering - 27
02. Mechanical Engineering - 58
03. Electrical Engineering - 76
04. Electronics Engineering - 56
05. Computer Engineering - 46
06. Physics - 08
07. Chemistry - 07
08. Mathematics - 19
09. English - 18
10. Chemical Engineering - 05
11. Textiles Designing - 14
12. Costume Designing & Dress Making - 09
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 21 - 37க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்கட்ட சோதனை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 15,600 - 39.100 + தர ஊதியம் ரூ. 5400
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.350. SC,ST பிரிவினருக்கு ரூ.150
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.rpsc.rajasthan.gov.in அல்லது www.rpsconline.rajasthan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rpsc.rajasthan.gov.in அல்லது www.rpsconline.rajasthan.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment