இந்திய கப்பல் கழகத்தில் நிரப்பப்பட உள்ள Trainee Marine Engineer பணிக்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trainee Marine Engineer
கல்வித்தகுதி: Mechanical Eng, Mechanical & Automation Engineering பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்திய அளவில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: மும்பை, புதுதில்லி, கொல்கத்தா, சென்னை
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 24.08.2014
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: www.shipindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2014
விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 01.09.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 07.09.2014
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior ZZZVice President, Fleet Personnel Dept., Third Floor, The Shipping Corporation of India Ltd., Shipping House, 245 Madame Cama Road, Nariman point, Mumbai-400021, Maharashtra.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.shipindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment