Friday, 29 August 2014

டிப்ளமோ தகுதிக்கு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணி

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: VSSC-284/11.08.2014

பணி:Technical Assistant (Post NO: 1242)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Post No:1243)
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Post No: 1244)
காலியிடங்கள்: 02
சம்பளம்: 9,300 - 34,800
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சிவில் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Post No: 1245)
காலியிடங்கள்: 01
சம்பளம்: 9,300 - 34,800
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கெமிக்கல் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientific Assistant (Post No: 1246)
காலியிடங்கள்: 02
சம்பளம்: 9,300 - 34,800
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் முதல் வகுப்பில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Library Assistant (Post No: 1247)
காலியிடங்கள்: 02
சம்பளம்: 9,300 - 34,800
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: முதல் வகுப்பில் எதாவதொரு துறையில் பட்டம் பெற்று முதல் வகுப்பில் M.L.I.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Trained Graduate Teachers (Post No: 1248)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் வரலாறு அல்லது புவியியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Trained Graduate Teachers (Post NO: 1249)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் இந்தியில் பாடத்தில் பட்டம் பெற்று CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Primary Teacher (Post No: 1250)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்று CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு On-line Application Summary Form-ன் இரண்டு படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதில் ஒன்றில் தேவையான் இடத்தில் உங்களின் புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட்டு அதனுடன் சாதி சான்றிதழின் அட்டெஸ்ட் நகலை இணைத்து அனுப்பவும். பொது பிரிவினர் On-line Application Summary Form மட்டும் அனுப்பவும்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.09.2014
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவம் சென்று சேர கடைசி தேதி: 10.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: SENIOR ADMINISTRATIVE OFFICER, RECRUITMENT & REVIEW SECTION, VIKRAM SARABHAI SPACE CENTRE, THIRUVANANTHAPURAM -695022
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment