ஆந்திர மாநில அஞ்சல் துறையில் காலியாக உள்ள 410 Postman மற்றும் Mail Guard பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 410
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
I. Postman - 379
Hyderabad City Region - 126
1. Hyderabad City Dn - 33
2. Hyderabad South East Dn - 27
3. Secunderabad Dn - 54
4. Hyderabad GPO - 12
Hyderabad Region - 50
5. Adilabad - 11
6. Hanamkonda - 05
7. Karimnagar - 03
8. Mahabubnagar - 06
9. Medak - 02
10. Nalgonda - 03
11. Nizamabad - 03
12. Peddapalli - 03
13. Sangareddy - 05
14. Wanaparthy - 01
15. Warangal - 08
Kurnool Region - 53
16. Anantapur - 07
17. Chittoor - 03
18. Kadapa - 08
19. Hindupur - 02
20. Kurnool - 14
21. Nandyal - 05
22. Proddatur - 05
23. Tirupathi - 09
Vijayawada Region - 97
24. Bhimavaram - 10
25. Eluru - 03
26. Gudivada - 06
27. Gudur - 05
28. Guntur - 12
29. Khammam - 06
30. Machilipatnam - 05
31. Narsaraopet - 06
32. Nellore - 11
33. Ongole (Prakasam) - 05
34. Tadepalligudem - 02
35. Tenali - 09
36. Vijayawada - 17
Visakhapatnam Region - 53
37. Amalapuram - 03
38. Anakapalli - 04
39. Kakinada - 10
40. Parvathipuram - 03
41. Rajahmundry - 04
42. Srikakulam - 07
43. Visakhapatnam - 13
44. Vizianagaram - 09
II Mail Guard - 31
RMS Divisions:
45. Hyderabad Stg Dn, Hyderabad - 08
46. RMS Z Dn Hyderabad - 01
47. RMS AG Dn Gunthakal - 02
48. RMS TP Dn Tirupathi- 03
49. RMS Y Dn Vijayawada - 08
50. RMS V Dn Visakhapatnam - 09
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18.08.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறனறி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ. 5200. 20,200 + தர ஊதியம் ரூ. 2000.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.appost.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லை விண்ணப்ப படிவத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2014
மேலும் தேர்வுக் கட்டணம், தேர்வு தேதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://appost.in/downloads/DR%20PM&MG%20online.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment