மத்திய பிரதேச பணியாளர் தேர்வாணையம் 1646 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 1646
பணி: உதவி பேராசிரியர்
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
I. Backlog Vacancies List:
1 இயற்பியல் - 53
2 வேதியியல் - 40
3 விலங்கியல் - 14
4 தாவரவியல் - 09
5 ஹோம் சயின்ஸ் - 27
6 கணிதம் - 47
7 வியாபாரம் - 90
8 புவியியல் - 06
9 இந்தி - 82
10: ஆங்கிலம் - 99
11 சட்டம்: 29 இடுகைகள்
12 சமூகவியல் - 57
13 பொருளியல் - 90
14 அரசியல் அறிவியல் - 79
15 உருது - 06
16 இசை - 06
17 தத்துவம் - 08
II. Non Backolog Vacancies:
1 இயற்பியல் - 76
2 வேதியியல் - 70
3 விலங்கியல் - 86
4 தாவரவியல் - 74
5 ஹோம் சயின்ஸ் - 02
6 கணிதம் - 50
7 வியாபாரம் - 64
8 புவியியல் - 26
9 இந்தி - 36
10. ஆங்கிலம் - 56
11 சட்டம் - 88
12 சமூகவியல் - 18
13 பொருளியல் - 64
14 அரசியல் அறிவியல் - 86
15 தத்துவம் - 04
16 வரலாறு - 68
17 சமஸ்கிருதம் - 36
கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பொதுப்பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC,ST பிரிவினர் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய தகுதி தேர்வு (NET) அல்லது (SLET) அல்லது முனைவர் பட்டம் முடித்தவர்கள் (NET) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mppsc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2014
மேலும் விண்ணப்பக் கட்டணம், தேர்வுகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mppsc.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment