இந்தியன் ஏர்ஃபோர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கமிஷன் மற்றும் ஷார்ட் கமிஷன் அலுவலர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ள ஆண், பெண் இரு தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20-25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment