மத்திய ரசாயனம் மற்றும் ரசாயன உர அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பிளாஸ்டிக் தொழிற்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Placement Office/Asst.Placement Officer
தகுதி: பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மனிதவள மேலாண்மையில் எம்பிஏ முடித்திருப்பது விரும்பத்தக்க கூடுதல் தகுதியாக கருதப்படும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Placement Officer பணிக்கு மாதம் ரூ.42,000
Asst.Placement Officer பணிக்கு மாதம் ரூ.34.280
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.08.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Prof.M.ABDUL KADER, CHIEF MANAGER (TECHNICAL), CIPET HEAD OFFICE, T.V.K.INDUSTRIAL ESTATE, GUINDY, CHENNAI-600032.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cipet.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment