Monday, 4 August 2014

இந்திய ரிசர்வ் வங்கியில் 506 உதவியாளர் பணி

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கியின் பல்வேறு அலுவலகங்களில் காலியாக உள்ள 506 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி
காலியிடங்களின் எண்ணிக்கை: 506
பணி: உதவியாளர்
காலியிடங்கள் உள்ள அலுவலகங்கள் விவரம்:
01 அகமதாபாத் - 10
02 பெங்களூர் - 37
03 போபால் - 37
04 புவனேஸ்வர் - 25
05 சண்டிகர் - 40
06 சென்னை - 30
07 குவஹாத்தி - 10
08 ஹைதெராபாத் - 36
09 ஜெய்ப்பூர் - 26
10: ஜம்மு - 10
11 கான்பூர் மற்றும் லக்னோவில் - 46
12 கொல்கத்தா - 30
13 மும்பை - 60
14 நாக்பூர் - 20
15 புது தில்லி - 20
16 பாட்னா - 39
17 திருவனந்தபுரம் & கொச்சி - 30
கல்வித்தகுதி: கல்வித் தகுதி: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:  ஓபிசி மற்றும் பொது பிரிவினருக்கு 450. SC,ST,PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.50.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்களை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.08.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.08.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=2855 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment