மத்திய அரசின் கீழ் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் விசாக் ஸ்டீல் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Trainee
காலியிடங்கள்: 248
காலியிடங்கள் விவரம்:
1. Mechanical - 169
2. Eletrician - 72
3. Instrumentation - 07
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேசன் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.10,700, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.12,200 வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூ.9,160 - 13,150 + இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300. இதனை கோர் வங்கி செயல்பாடுடைய பாரத ஸ்டேட் வங்கியில் RINL Recruitment Account No. 30589461220 என்ற கணக்கு எண்ணில் செலுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://eproc.vizagsteel.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment