Saturday, 5 July 2014

தேசிய கட்டுமான கழகத்தில் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய கட்டுமான கழகத்தில் (NBCC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 04/2014
பணி: Project Manager (civil)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயது வரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Dy.Project Manager (Civil)
காலியிடம்: 10
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Dy.Project Manager (Electrical)
காலியிடம்: 10
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Dy.Manager(Architecture of Planing)
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் Architecture பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Engineer (Civil)
காலியிடம்: 20
சம்பளம்: மாதம் ரூ.9,760
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Dy.Manager (HRM)
காலியிடம்: 02
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: MBA அல்லது MSW முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Manager (Civil)
காலியிடம்: 01 (காது கேளாதோர்)
சம்பளம்: மாதம் மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும். 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Engineer (Civil)
காலியிடம்: 01 (காது கேளாதோர்)
சம்பளம்: மாதம் ரூ.9,760
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


பணி: Assistant Manager (Marketing)
காலியிடம்: 01 (எலும்புசார் ஊனமுற்றோர்)
சம்பளம்: மாதம் ரூ.16,900 - 40,500
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எம்பிஏ அல்லது மேலாண்மை துறையில் PG டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Dy.Manager (HRM)
காலியிடம்: 01 (பார்வை குறைபாடு உடையோர்)
சம்பளம்: மாதம் ரூ.20,900 - 46,500
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: MBA அல்லது MSW முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (HRM)
காலியிடம்: 01 (பார்வை குறைபாடு உடையோர்)
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: MBA அல்லது MSW முடித்திருக்க வேண்டும்.

பணி: Sr.Stenographer
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,760
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டமும் Stenographer பணியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 110 வார்த்தைகளும், இந்தியில் 100 வார்த்தைகளும் எழுத்தும் திறனும் தட்டச்சில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 40 வார்த்தைகள் இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Office Assistant (Stenographer)
காலியிடம்: 03
சம்பளம்: மாதம் ரூ.7,300
வயதுவரம்பு: 22-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டமும் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 70 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்த தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nbccindia.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment