பீகார் மாநில அரசுத்துறையில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3616 செகண்ட் கிராஜூவேட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவு 'ஏ' காலியிடங்கள் விவரம்:
01. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் - 1140
02. பாரிசேரி - 214
03. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் - 09
04. என்ஃபோர்ஸ்மெண்ட் சப் இன்ஸ்பெக்டர் - 13
05. கம்பெனி கமாண்டர் - 65
06. ஃபயர் ஸ்டேஷன் அதிகாரி - 48
07. ஃபாரஸ்ட் ரேன்ஜ் அதிகாரி - 15
08. அஸிஸ்டெண்ட் வார்டன் - 89
பிரிவு 'பி' காலியிடங்கள் விவரம்:
11. செக்ரட்டரியேட் உதவியாளர் - 332
12. உதவி ஆசிரியர் - 22
13. பிளானிங் அஸிஸ்டெண்ட் - 280
14. மலேரியா இன்ஸ்பெக்டர் - 55
15. ராஷ்ட்ரபாஷ் சகாயக் - 01
16. ஜூனியர் ஸ்டாடிஸ்டிக்கல் உதவியாளர் - 07
17. சைல்ட் புரடக்ஷன் அதிகாரி - 22
18. லேபர் என்போர்ஸ்மெண்ட் அதிகாரி - 107
19. சூப்பிரண்டெண்டன்ட் - 07
20. டெபுடி சூப்பிரடெண்டன்ட் - 01
21. உருது மொழிபெயர்ப்பாளர் - 55
22. ஆடிட்டர் - 130
23. டிவிஷனல் பஞ்சாயத் ராஜ் அதிகாரி - 50
24. அக்கவுண்டன்ட் மற்றும் ஸ்டோர்கீப்பர் - 24
25. ஹவுஸ் மிஸ்ட்ரஸ் - 03
26. ஹவுஸ் மாஸ்டர் கம் கிளார்க் - 77
27. இன்ஸ்பெக்டர் வெயிட்ஸ் அண்ட் மெசர்ஸ் - 24
28. கோ ஆபரேட்டிவ் டிஸ்மினேஷன் அதிகாரி - 597
29. பிளாக் வெல்பேர் அதிகாரி - 143
30. இண்டஸ்ட்ரியல் எலக்ஸ்டன்ஷன் அதிகாரி - 70
31. ஜூனியர் ஸ்டாடிஸ்டிக்கல் அஸிஸ்டண்ட் - 04
32. அஸிஸ்டெண்ட் டூரிஸ்ட் இன்பர்மேஷன் ஆபிசர் - 10
33. அக்கவுண்டன்ட் - 01
34. பில் கிளார்க் - 01
தகுதி: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் குறைந்தப்பட்சம் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 37க்குள்ளும், பொது பிரிவின பெண்களுக்கு 40 வரையிலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 40க்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்கிடியின 42க்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிறப்டுத்தப்பட்டோருக்கு ரூ.300. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.75.
தேர்வு செய்யப்படும் முறை: தொடக்கநிலை மற்றும் மெயின் போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bssc.bih.nic.in/Advertisement/graduate_01-09-14.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment