Saturday, 11 October 2014

BESCOM நிறுவனத்தில் உதவி லைன்மேன் பணி

பெங்களூர் மின்சாரம் விநியோகம் செய்யும்  Bangalore Electricity Supply Company Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 324 Assistant Lineman பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பபமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bangalore Electricity Supply Company Limited
காலியிடங்கள்: 324
பணி:  Assistant Lineman (Electrician/Electronics trade)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 "Lineman trade/ Electrician trade" (ITC) பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொது பிரிவினருக்கு 18 - 35க்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 40-க்குள்ளும் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் அதில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.7950 - 16.790
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.bescom.org இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2014
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு கட்டணம், எழுத்து தேர்வு விவரம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://bescom.org/wp-content/uploads/2014/09/Paper-Notiification-KanEng.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment