ஓஎன்ஜிசி மங்களூர் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிட்டட் நிறுவனத்தில் காலியாக உள்ள 18 Senior Manager, Manager, Executive, Deputy Manager, Senior Chemist, Senior Medical Officer, Senior Engineer and Senior Executive .பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Senior Manager (Finance)- 01
2. Manager (Finance)- 01
3. Manager (Finance)- Audit - 01
4. Executive (Finance) - 01
5. Executive (Finance) – Audit - 01
6. Deputy Manager (Process) - 03
7. Deputy Manager (Instrumentation)- 01
8. Deputy Manager (Marketing)- 02
9. Deputy Manager (Corporate Communication)- 01
10. Deputy Manager (QA Laboratory)- 01
11. Senior Chemist (QA Laboratory)- 02
12. Senior Medical Officer - 01
13. Senior Engineer (Process)- 01
14. Senior Executive (Finance) – CS - 01
கல்வித்தகுதி: CA/ICWA,வேதியியல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அல்லது மின்னணு பொறியியல், எம்பிஏ மார்க்கெட்டிங் போன்ற பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 03.10.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். பணிவாரியாக வயதுவரம்பு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு Methodlogy தனிநபர் பேட்டி மட்டும் உள்ளடக்கியது.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ompl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு www.ompl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment