தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சார்ந்த ஷெட்யூல்டு வங்கியான லட்சுமி விலாஸ் வங்கியில் நிரப்பப்பட உள்ள Probationary Officer (PO) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: The Lakshmi Vilas Bank Limited
பணி: Probationary Officer (PO)
கல்வி தகுதி:. பொறியியல் துறையில் முதல் வகுப்பி பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வருட வருமானம்: ரூ. 4.00 லட்சம்
விண்ணப்ப கட்டணம்: ரூ.600.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.lvbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.lvbank.com/UserFiles/File/POAdvertisement_Oct2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment