பெங்களூர் மின்சாரம் விநியோகம் செய்யும் பெஸ்காம் (BESCOM) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல், சிவில்) மற்றும் கணக்கியல் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 37
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
I. உதவி பொறியாளர் பணி: 15
1. எலக்ட்ரிக்கல் - 12
2. எலக்ட்ரிக்கல் கிராஜூவேட் - 12
3. சிவில் - 1
சம்பளம்: மாதம் ரூ.18,380 - 32,610
II. அசிஸ்டெண்ட் அக்கவுண்ட் அதிகாரி: 03
சம்பளம்: மாதம் ரூ.18,300 - 32,610
III. ஜூனியர் பொறியாளர்
எலக்ட்ரிக்கல், ஸ்டோர் கீப்பர் - 15
சம்பளம்: மாதம் ரூ.11,750 - 29,070
IV. ஜூனியர் பொறியாளர்
1. எலக்ட்ரிக்கல் - 03
2. சிவில் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,750 - 29,070
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறனறி தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bescom.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் துறைவாரியான விரிவான தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bescom.org/wp-content/uploads/2014/09/AE-JE-HK-Employment-Notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment