இந்தோ திபெத் எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள 497 கான்ஸ்டபிள் (பயோனீர்) தகுதியில் உள்ள எலக்ட்ரீசியன், பிளம்பர், கார்பென்டர், வெல்டர், பெயின்டர், மேசன் போன்ற பணியிடங்களை நிரப்ப பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எலக்ட்ரீசியன்:
காலியிடங்கள்: 135
பணி: பிளம்பர்
காலியிடங்கள்: 90
பணி: கார்பென்டர்
காலியிடங்கள்: 92
பணி: வெல்டர்
காலியிடங்கள்: 04
பணி: பெயின்டர்:
காலியிடங்கள்: 15
பணி: மேசன்:
காலியிடங்கள்: 161
வயதுவரம்பு: 09.10.2014 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஓராண்டு ஐடிஐ அல்லது சம்பந்தப்பட்ட டிரேடில் குறைந்தபட்சம் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.50. இதனை 'சென்ட்ரல் ஃபீ ரெக்ருட்மென்ட் ஸ்டாம்ப்' மூலம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேட் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE INSPECTOR GENERAL (Central) Frontier,
ITB Police, Plot No: 163164 (E8),
Trilochan Nagar,
PostTrilanga Near Shapura,
BHOPAL (M.P.),
Pincode: 462039.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment