Sunday, 12 October 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு உதவி பேராசிரியர் பணி

மத்தி அரசு துறைகளில் காலியாக உள்ள 37 Fodder Agronomist, Scientists SB, Specialists Grade-III Assistant Professor (Medicine),  Associate Biochemist, Lecturers-Cum-Junior Research Officers, Lecturers, Assistant Legislative Counsel, Associate Biochemist போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 37
1. Fodder Agronomist - 01
2. Scientists SB (Mechanical)- 02
3. Specialists Grade-III Assistant Professor (Medicine)- 18
4. Associate Biochemist - 01 Post
5. Lecturers-Cum-Junior Research Officers - 06
6. Lecturers - 06
(i) Bengali - 02
(ii) Marathi - 01
(iii) Punjabi - 01
(iv) Malayalam: 01
(v) Oriya - 01
7. Assistant Legislative Counsel- 03
(i) Assamese - 01
(ii) Oriya - 01
(iii) Punjabi - 01
கல்வித்தகுதி:சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
வயது வரம்பு: 38-க்குள் இருக்க வேண்டும். இடஓதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.25. இதனை எஸ்பிஐ வங்கியின் கிளைகள் அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் செலுத்தலாம். SC,ST,PH மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2014
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://upsc.gov.in/recruitment/advt/2014/UPSC%20English%20%281%29%20%281%29_26Sept14.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment