இந்தி அரசு நிறுவமான இந்துஸ்தான் சம்பார் சால்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 20 ஆலோசகர், துணை பொது மேலாளர் மற்றும் மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Hindustan / Sambhar Salts Limited
காலியிடங்கள்: 20
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Advisor - 01
2. General Manager (Commercial) - 01
3. Addl. Gen Mgr - 01
4. Dy. general Mgr. - 01
5. Chief mgr - 05
6. Sr. mgr (mines and Civil) - 02
7. Manager (Adm & Estate Mgt, Surveyor mines, Salt Washery,
Marketing ) - 04
8. Asst. Mgr - 04
9. Jr. Mgr - 01
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பி.டெக், எம்பிஏ அல்லது அதற்கு சமமான தொழில்நுட்ப தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 - 52க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வி தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://indiansalt.com/Vaccancy%20Notification%20Phase-VI%202014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment