Monday, 6 October 2014

பரோடா வங்கியின் துணை நிறுவனத்தில் அதிகாரி பணி

பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் துணை நிறுவனமான BOBCARDS லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 70 அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officers
காலியிடங்கள்: 70
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன்  ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: வருட வருமானமாக ரூ.2,40 லட்சம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.100. இதனை Debit அல்லது Credit அட்டைகள் மூலம் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.bobcards.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2014
ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bobcards.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment