Sunday, 5 October 2014

தெற்கு கடற்படையில் சீனியர் டிராப்ட்ஸ்மென் பணி

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொச்சியில் செயல்பட்டு வரும் தெற்கு கடற்படை தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள 403 சீனியர் டிராப்ட்ஸ்மென் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: சீனியர் டிராப்ட்ஸ்மென்
காலியிடங்கள்: 403
துறை வாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: சீனியர் டிராப்ட்ஸ்மேன்
காலியிடங்கள்: 149 (பொறியாளர் (பொது – 72, எஸ்சி – 23, எஸ்டி – 18, ஒபிசி – 36).
தகுதி: சிவில் பிரிவில் பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: சீனியர் டிராப்ட்ஸ்மேன்
காலியிடங்கள்: 125 (கன்ஸ்ட்ரக்ஷன்) (பொது – 52, எஸ்சி – 21, எஸ்டி – 18, ஒபிசி – 34).
தகுதி: சிவில், மெக்கானிக்கல்,எலக்ட்ரிக்கல், நேவர் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஷிப் கன்ஸ்ட்ரக்சன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: சீனியர் டிராப்ட்ஸ்மேன்
காலியிடங்கள்: 129 (எலக்ட்ரிக்கல்)  (பொது – 47, எஸ்சி – 25, எஸ்டி – 22, ஒபிசி – 36).
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட டிராப்ட்ஸ்மென் பணியில் அரசு துறை அல்லது பிரபலமான தனியா நிறுவனங்களில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: அனைத்து பணிகளுக்கும் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Flag Officer Commanding in chief,
(for Staff officer (CP) Headquarters,
Southern  Naval Command, Kochi 04.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.10.2014.
மேலும் விண்ணப்பம் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற கூடுதல் விவரங்கள் அறிய http://irfc-nausena.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment