மத்திய ரயில்வே துறையில் நிரப்பப்பட உள்ள 6101 Junior Engineer , Depot Material Superintendent, Chemical &Metallurgical Assistant, Senior Section Engineer, Chief Depot Material Superintendent பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Railway Recruitment Board (RRB)
காலியிடங்கள்: 6101
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
A. Senior Section Engineer - 1798
01. P-Way - 282
02. Bridge - 54
03. Works - 208
04. Civil - 82
05. Estimator - 04
06. Research Engineering - 02
07. Workshop - 01
08. Mechanical Workshop - 121
09. Mechanical - 65
10. Carriage & Wagon - 250
11. Diesel Mechanical - 39
12. Diesel Electrical - 25
13. Diesel (A) - 02
14. Loco - 05
15. J&T (Jig & Tools)/ (Drawing/ Design &Drawing) Mechanical - 11
16. Drawing - 01
17. Design (Mechanical) - 02
18. Engineering Workshop - 02
19. S&T Workshop - 02
20. Mechanical/ Dy.Car/ BG & MG - 01
21. Electrical/ Electrical (GS) - 259
22. Electrical Operations - 02
23. Electrical Maintenance - 01
24. Electrical (TRD) - 47
25. Electrical (TRS) - 12
26. Electrical/ RS - 07
27. (Drawing/ Design & Drawing) Electrical - 25
28. Signal - 121
29. Telecommunication - 65
30. Drawing/ S&T - 04
31. (Research) Instrumentation - 02
32. Track Machine - 79
33. Printing Press - 12
34. Engineer/ Melt - 03
B. Chief Depot Material Superindent - 52
C. Junior Engineer - 3967
1. P-Way - 517
2. Works - 185
3. Bridge - 76
4. Drawing/ Drawing & Design (Civil) - 167
5. Estimator/ Senior Estimator - 17
6. (Design) Civil - 20
7. (Research) Engineering - 06
8. Mechanical Workshop - 446
9. (W/ Shop) Engine Development - 01
10. Mechanical - 242
11. Carriage & Wagon (Open Line) - 542
12. Mechanical - 02
13. Mechanical (MWT) - 02
14. (Research) Mechanical - 03
15. Diesel Mechanical - 162
16. Diesel Electrical - 80
17. Loco - 27
18. (Drawing/ Design/ Designing& Drawing) Mechanical/ Mechanical Design - 73
19. J&T (Jig & Tools) - 08
20. (Design) Carriage & Wagon - 08
21. Electrical/ Electrical General - 479
22. Electrical/ TRD - 88
23. Electrical - 10
24. Electrical/ TRS - 71
25. RS - 21
26. (Design) Electrical - 12
27. (Drawing/ Design/ Design & Drawing) Electrical - 67
28. Signal - 189
29. Telecommunication - 164
30. Drawing/ Drawing & Design/ Signal/ S&T - 35
31. Estimator (S&T) - 01
32. Drawing - 02
33. S&T Workshop - 03
34. (Research) Instrumentation - 09
35. IT - 93
36. Track Machine - 109
37. Engineering Workshop - 09
38. Junior Engineer Plant - 01
39. Printing Press - 18
40. Junior Engineer/ Melt - 02
D. Depot Material Superindent - 105
E. Chemical Metallurgical Assistant - 179
கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
வயது வரம்பு: A,B,E பிரிவு பணிகளுக்கு 20 - 35க்குள் இருக்க வேண்டும். C,D பிரிவு பணிகளுக்கு 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.100, SC/ST/முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.rrbald.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.10.2014
ஜூனியர் பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 14.12.2014
சீனியர் பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2014
மேலும் கல்வித்தகுதி, சம்பளம், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rrbald.gov.in/not-20140920.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment