Sunday, 26 October 2014

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பல்வேறு துறையில் நிரப்பப்பட உள்ள 26 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
காலியிடங்கள்: 26
பணி: Specialist Officer
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Manager – Security Officers - 21
2. Manager – Civil Engineer - 02
3. Manager – Electrical Engineer - 01
4. Manager – Mechanical Engineer (Heating Ventilation & Air-Conditioning (HVAC)) - 01
5. Manager – Mechanical Engineer (Vehicle / Generator) - 01
வயது வரம்பு: 26 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil,Electrical, Mechanical போன்ற பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.500. SC,ST,PWD பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.iob.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Assistant General Manager, Human Resources Development Department, Indian Overseas Bank, Central Office, No. 763, Anna Salai, Chennai – 600002″.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.iob.in/uploads/CEDocuments/1.%20English%20Web%20Ad%20Final.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment