Thursday, 16 October 2014

குஜராத் அரசில் அலுவலக உதவியாளர் பணி

குஜராத் அரசில் காலியாக உள்ள 200 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை குஜராத் இரண்டாம் சேவை தேர்வு வாரியம் வெளியிட்டடுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 200
பணி: அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்  அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18.10.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100 + அஞ்சல் கட்டணம் ரூ.12. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ojas.guj.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  18.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://gsssb.gujarat.gov.in/images/Advt-39-011014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment