கர்நாடக காவல் துறையில் காலியாக உள்ள 285 Sub Inspector (civil) (Men & Women )பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 285
பணி: Police Sub Inspector
காலியிடங்கள் விவரம்:
1. PSI (Civil) (Men & Women)- 233
2. RSI (CAR/ DAR) (Only for Men)- 52
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
PSI சிவில் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான பிரிவு வாரியான வயதுவரம்பு விவரங்கள்:
பொது பொது பிரிவினருக்கு 28க்குள் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
In-Service பொது பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
In-Service SC/ST பிரிவினருக்கு 40க்குள் இருக்க வேண்டும்.
RSI பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான பிரிவு வாரியான வயதுவரம்பு விவரங்கள்:
பொது பிரிவினருக்கு 26க்குள் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 28க்குள் இருக்க வேண்டும்.
In-Service பொது பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
In-Service SC/ST பிரிவினருக்கு 40க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.250. SC/ST பிரிவினருக்கு ரூ.100.
தேர்வு செய்யப்படும் முறை: எழுதுத்தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் மருத்துவ சோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://sicivil.ksponline.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.10.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 09.10.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 09.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ksp.gov.in/home/recruitment/recruitment.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment