பணிப்பிரிவு: ஐடி
கல்வித்தகுதி: எம்சிஏ, பி.இ, பி.டெக்(கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி)
தனித்திறன்: வெப் டிசைனிங் குறித்த போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
பணிபுரியும் இடம்: தில்லி, மும்பை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.entranzz.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment