உத்தர பிரதேச அரசின் வருவாய் துறையில் காலியாக உள்ள 617 வருவாய் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 617
பணி: வருவாய் ஆய்வாளர்
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://uppsc.up.nic.in/View_Enclosure.aspx?ID=707&flag=E&FID=299 என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment