கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ராஜீவ்காந்தி உயிரி தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும் Human PapillomaVirus மற்றும் H1N1 Influenza ஆகியவற்ரின் ஆராய்ச்சி பணிகளில் ஆய்வக பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: #8/2014
திட்டம்: Extra mural funded research programs on human papiloma virus ans H1N1 influenza
பணி: Laboratory Technician
காலியிடங்கள்: 04
காலம்: 3 வருடங்கள் அல்லது திட்டப்பணி முடிவடையும் வரை
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Medical Laboratory Technician பிரிவில் முதல் வகுப்பில் பி.எஸ்சி அல்லது பி.எஸ்சி படிப்புடன் MLT பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Microbial மற்றும் Molecular Techniques பற்றிய அறிவு அல்லது செய்முறை அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rgcb.res.in/downloads/advnew.doc என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவ மாதிரியை பயன்படுத்தி விண்ணப்பம் தயார் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் புகைப்படம், மதிப்பெண்களின் சதவிகிதம் உள்பட் அனைத்து தகவல்களும் அடங்கிய பயோடேட்டா மற்றும் கல்வி, அனுபவச்சான்றுகளின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.10.2014
பூர்த்தி செயய்ப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: RAJIV GANTHI CENTRE FOR BIOTECHNOLOGY, THYCAUD POST, POOJAPPUR, THIRUVANANTHAPURAM-695014, KERALA.
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rgcb.res.in/downloads/advnew.doc என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment