Monday, 13 October 2014

ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் குரூப் "பி" பணி

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள குரூப் "பி" பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: Admin./Tech.Gr.-B/02/2014/AIIMS. RPR
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Technical Officer (Technical Supervisor) - 07
சம்பளம் தொகுப்பூதியமாக மாதம் ரூ. 27000.
2. Bio MedicalEngineer - 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ. 27000.
3. PACS Administrator - 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ. 27000.
4. Radiographic Technician Grade- 1 - 06
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ. 26000
5. Technical Assistant/ Technician - 30
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ. 26000
6. Prosthetic & Orthotic Technician - 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.26000
7. TB & Chest Diesease Health Assistant - 01
சம்பளம்: தொகுப்பூதியம் மாதம் ரூ. 26000
8. Electro Cardiograph Technical Assistant - 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.26,000
9. Legal Assistant - 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.27,000
10. CSSD Supervisor - 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ 26000
11. CSSD Technician - 03
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.26,000
12. Assistant Accounts Officer - 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.27000
13. Jr. Reception Officer - 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ. 26000
14. Jr. Accounts Officer (Accountant) - 06
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.26,000
15. Office Assistants - 20
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.26,000
16. Personal Assistants - 05
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.26,000
17. Private Secretary - 05
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.27,000
18. Warden (Hostel Warden) - 04
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.26,000
19. Chief Cashier - 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.27,000
20. Librarian-I - 02
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.27,000
21. Librarian-III - 04
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.26,000
22. Assistant store Officer - 04
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.26,000
23. Store Keeper - 15

சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.26,000
24. Speech Therapist - 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.26,000
விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.600. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.200.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2014
மேலும் வயதுவரம்பு, கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment