இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் (ONGC)நிறுவனத்தில் நிரப்பப்பட 723 பொறியாளர் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 05/2014
பணி இடம்: இந்தியா முழுவதும்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Executive Engineer (Cementing) - 31
2. Assistant Executive Engineer (Civil) - 10
3. Assistant Executive Engineer (Drilling) - 110
4. Assistant Executive Engineer (Electrical) - 47
5. Assistant Executive Engineer (Electronics) - 18
6. Assistant Executive Engineer (Instrumentation) - 23
7. Assistant Executive Engineer (Mechanical) - 72
8. Assistant Executive Engineer (Production) - 217
9. Assistant Executive Engineer (Reservoir) - 14
10. Chemist - 74
11. Geologist - 41
12. Geophysicist (Surface) - 28
13. Geophysicist (Wells) - 22
14. Materials Management Officer - 22
15. Programming Officer - 04
16. Transport Officer - 12
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ongindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2014
மேலும் துறைவாரியான கல்வித் தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் GATE-2015 போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.ongcindia.com/wps/wcm/connect/ongcindia/home/career/recruitment+notices/recruitment-gt-trainees2014 என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment