Showing posts with label அடையாறு தோல் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பணி. Show all posts
Showing posts with label அடையாறு தோல் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பணி. Show all posts

Saturday, 19 July 2014

அடையாறு தோல் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பணி

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மையத்தின் (CSIR) கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் Central Leather Research Institute-ல் காலியாக உள்ள Scientist, Technical Officer, Technical, Hindi Officer போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Scientist
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.64,700
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: M.Tech Leather Technology பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Industrial Production Engineering பிரிவில் ME முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientist
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Footwear Science & Engineering பிரிவில் ME அல்லது M.Tech முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientist
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Leather Technology/Industrial Design, Product Design பிரிவில் ME அல்லது M.Tech அல்லது M.Des முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientist
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Physics, Chemistry துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் NMR பிரிவில் ஆராய்ச்சி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technical Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:  Leather Technology பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Director, CLRI, Chennai என்ற பெயருக்கு குறுக்கு கோடிட்ட டி.டி.யாக செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.clri.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2014
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Controller of Administration, CSIR-CENTRAL LEATHER RESEARCH INSTITUTE, Sardar Patel Road, Adyar, Chennai - 600020, Tamil Nadu.
மேலும்  தேர்வு செய்யப்படும் முறை, விரிவான கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.